சினிமாவில் மட்டுமல்ல பலருக்கும் பல விதத்தில் தொடர்ந்து உதவிகளை செய்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
நானும் ரவுடி தான் படத்தில் நடிகராகவும் மற்றும் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் லோகேஷ் பாபு. இவர் சில தினஙகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி அவரது மருத்துவ செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல், அவருடன் சிரித்து பேசி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
Discussion about this post