நம் ‘வைரல்’ இணையதளம் ஏற்கனவே சொன்னது போல் சர்கார் படத்தின் டீசரே அந்தப் படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டது போல் இருக்கிறது என்று பல இடங்களில் இருந்து வந்து கொண்டேஇருக்கின்றன. விஜய்யின் ரசிகர்களோ ‘சர்ப்பரைஸ் போச்சே தலைவா’ என்கின்றனர்.
இந்நிலையில் சர்கார் பட டீசரை பற்றி செலிபிரெட்டிகள் சிலர் என்ன சொல்கிறார்கள்…
* சூப்பர் டீசர்! மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்!: – மனோபாலா
* எக்ஸைட்டிங் டீசர். விஜய் சார் சிறப்பாய் செய்திருக்கிறார். தீபாவளிக்காக வெயிட்டிங்: – அருண் விஜய்.
* ரா ரா ரா ராட்சச புகழ் ஒன்று எழுந்து நிற்கும்: – பாடலாசிரியர் விவேக்
* பூம்! சர்கார் டீமுக்கு வாழ்த்துக்கள்: – நஸ்ரியா
* அரசனாகிவிட்டார் – செம்ம அண்ணா: – சுசீந்திரன்
… இப்படியாக நீள்கிறது.
Discussion about this post