பீளிச் செய்வதற்கு பென்சில் பெராக்சைடு உடன் குளோரின் கேஸ் பயன்படுத்துகிறார்கள். அலோக்சன் என்னும் ஹெமிக்கல் உருவாகிறது என்கிறார்கள். அலோக்சன் என்பது விக்ஷ்த்தன்மையானது. இதுவே சர்க்கரை நோய் எற்ப்படுத்த முக்கியமான காரணம். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்யும் போது எலிக்கு அலோக்சன் என்னும் கெமிக்கலை செழுத்தி சர்க்கரை நோய் வரவழைப்பர்.
பழங்காலத்தில் உணவு பற்றாக்குறை காரணமாக இதனை உபயோகப்படுத்தினார்கள். ஆனால் இப்போதோ அதனை பீளிச் செய்து விக்ஷமாக்கி வரவழைக்கிறார்கள். இன்றைய சூழலில் அனைத்து பேக்கரி பொருட்களும் மைதா நிறைந்துள்ளது. இத்தகைய மைதாவில் சர்க்கரை நோய், உடல் பருமன், கெட்ட கொழுப்பு, மலச்சிக்கல் , குடல் பிரச்சனை, முதலியவை பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த அலோக்சன் என்னும் கெமிக்கல் பித்தபையில் உருவாகும் இன்சுலினை அழிக்கிறது.
தற்போது குழந்தைகளுக்கும் சர்க்கரை நோயினை உருவாக்குகிறது. இந்த பிரச்சனையிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் வெளியே எங்கு போனாலும் உணவு இதன் அடிப்படையிலே உள்ளது. எனவே முழுமையாக தவிர்த்தால் நல்லது. இல்லையேல் முடியாத நேரம் மட்டும், வெளியே சென்றிருக்கும் போது, உனவு கிடைக்காத போது மட்டும் எடுத்துக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு கட்டாயமாக மைதாவினை தவிர்க்க வேண்டும்.
Discussion about this post