வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

வட சென்னை படத்தில் சில காட்சிகளை நீக்கப்போவதாக அறிவித்த வெற்றிமாறன்; காரணம் என்ன தெரியுமா?

October 22, 2018
in திரையரங்கம்
வட சென்னை படத்தில் சில காட்சிகளை நீக்கப்போவதாக அறிவித்த வெற்றிமாறன்; காரணம் என்ன தெரியுமா?
Share on FacebookShare on Twitter

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை திரைப்படம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது . அடி தடி காட்சிகள், பீப் வசனங்கள் என பல விஷயங்களால் மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளான போதிலும், ஒரு நல்ல திரைப்படமாகவே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது வட சென்னை திரைப்படம்.

இந்த படத்தில் வசென்னை மக்களின் வாழ்க்கையை வெற்றி மாறன் காட்டி இருக்கும் விதம் வடசென்னை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் லோக்கலாக காட்டி இருப்பது , கெட்ட வார்த்தை வசனங்கள் அதிகம் இடம் பெறச்செய்திருப்பது போன்றவை தங்களை இழிவு படுத்துவதாக இந்த படத்தை பார்த்து பொங்கி இருக்கின்றனர் வடசென்னை மக்கள்.

. #VadaChennai Director #VetriMaaran Says Dat D Film Was Made Only 2 Show D Lives Of People Living Der & 4 Entertainment Purpose ONLY!!! He Also Apologizes If Any Scene Had Hurt D Sentiment Of Others & He Will Cut The Boat/Harbour Scene Which Was Disliked By A Few@VetriMaaran pic.twitter.com/sveFfKDUR4

— RIAZ K AHMED (@RIAZtheboss) October 22, 2018

மேலும் இந்த படத்தில் மீனவ மக்களை சித்தரித்திருக்கும் விதம் சரி இல்லை என்றும் வெற்றி மாறனுக்கு எதிராக குரல் எழுப்பி இருந்தனர் மக்கள். இதற்கெல்லாம் பதிலளித்த வெற்றி மாறன் , சில சர்ச்சைக்குரிய காட்சிகளை இந்த படத்தில் இருந்து நீக்கப்போவதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்போவதை உறுதி செய்த வெற்றி மாறன், அதில் மக்கள் உரிமை போராட்டம் தான் கதை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

ShareTweetSendPinShare

Related Posts

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!
திரையரங்கம்

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !
திரையரங்கம்

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

1959ல் சினிமா உலகைவிட்டே ஓடிப்போய்  மதுவே கதி என்று  வாழ்ந்த சந்திரபாபு!!
திரையரங்கம்

1959ல் சினிமா உலகைவிட்டே ஓடிப்போய் மதுவே கதி என்று வாழ்ந்த சந்திரபாபு!!

இணையத்தை ரவுண்டு கட்டும்  கீர்த்தி பாண்டியனின் சூடான நீச்சலுடை போட்டோக்கள்…
திரையரங்கம்

இணையத்தை ரவுண்டு கட்டும் கீர்த்தி பாண்டியனின் சூடான நீச்சலுடை போட்டோக்கள்…

சென்னையில் பிரபல தியேட்டரில் படம் பார்த்த தோனி… என்ன படம் பார்த்தார் தெரியுமா?
திரையரங்கம்

சென்னையில் பிரபல தியேட்டரில் படம் பார்த்த தோனி… என்ன படம் பார்த்தார் தெரியுமா?

அஜித் ஒரு அழுகு சுந்தரன், கெத்தா இருப்பார்னு நெனச்சேன்… ஆனால்!! அம்மா நடிகை சர்ப்ரைஸ் பேட்டி
திரையரங்கம்

அஜித் ஒரு அழுகு சுந்தரன், கெத்தா இருப்பார்னு நெனச்சேன்… ஆனால்!! அம்மா நடிகை சர்ப்ரைஸ் பேட்டி

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி