நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா எழுதிய முத்தலாக் மசோதா உரிமை மீறல் செயல் என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நூலை மக்களவை துணை தலைவர் தம்பிதுரை வெளியிட நான்கு முஸ்லீம் பெண்கள் பெற்று கொண்டனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், விஸ்வரூபம் பட பிரச்சனையின் போது நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று கட்சி ஆரம்பித்து அரசியல் செய்து கொண்டிருப்பதாக கமல்ஹாசனை விமர்சித்தார்.
Discussion about this post