மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது இந்து மதத்தில் இருக்கும் வழக்கம். அவ்வாறு விளக்கேற்றி வழிபடும் போது வீட்டின் வாசல் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டினுள் மகாலஷ்மி வாசம் செய்வாள். அதே சமயம் விளக்கு பொருத்தும் நேரத்தில் வீட்டின் பின் வாசலை திறந்து வைக்க கூடாது. மேலும் விளக்கு பொருத்தி இருக்கும் சமயத்தில் யாராவது வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் , அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து , அதன் பிறகு தான் விளக்கை குளிர வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.
Discussion about this post