குழந்தையுடன் நடிகர்விஜய் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் திரைப்படங்களில் அதிரடி ஆக் ஷன் காட்சிகளில் தோன்றி பட்டையைக் கிளப்பினாலும், அவர் குழந்தை மனம் உள்ளவர் என அவரது ரசிகர்களுக்குத் தெரியும். எவ்வளவுதான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய குழந்தைகளுடன நேரம் செலவழிக்க அவர் நேரம் தவறுவதேஇல்லை. அவரது பிள்ளைகள் தற்போது வளர்ந்து விட்ட நிலையில், விஜய் ஒரு குழந்தையுடன கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை அவரது ரசிகர்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Discussion about this post