ஸ்ரீ தேவியின் கனவர் போனிக் கபூரோட முதல் மணைவி மூலமாக பிறந்தவர்தான் அர்ஜூன் கபூர். பாலிவுட் படம் மூலமா நடிச்சுட்டு வர அவருக்கும் மலைக்கா அரோரா கானுக்கும் லவ்ன்னு பல காலமாக பேசப்பட்டிருக்குது. இந்த நேரத்தில் திரும்பவும் இந்த பேச்சு கிளம்பப்பட்டுள்ளது.
மலைக்கா அரோரா கான் தன்னுடைய கனவர் அல்பாஸ்கான்னை பிரிந்த பிறகு அர்ஜீன் கூட அதிகமாக டைம் ஸ்பெண்ட் பண்ணுறதா தெரிந்து வருகிறது.இந்த அல்பாஸ்கான் வேறு யாரும் இல்லை. சல்மான்கானின் அண்ணன் தான். இப்படி அர்ஜூனும் மலைக்காவும் ரொம்ப நெருங்கி பழகுறது சல்மான் கானுக்கு பிடிக்கவே இல்லையாம். இதனால் சல்மான்கானை எங்காவது பார்த்தால் அர்ஜூன் ஓடி ஒழிந்து கொள்கிறாராம்.
இதேப்போல டி.வி ஷோல அர்ஜூன் கபூரூம், மலைக்கா அரோராவும் கலந்துகிட்டாங்க. அதில் இரண்டு பேரும் கைகோர்த்து நடந்து வந்தாங்க. அது மட்டுமில்லாமல் ஜோடியா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடினாங்க. இதுனால 2 பேரும் ஒன்னு சேர்ந்துட்டாங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.
அர்ஜூன் கபூரூக்கும் மலைக்கா அரோரா கானுக்கும் இடையில் 12 வயசு வித்தியசமாம். மலைக்கா அரோரா கானுக்கு 16 வயதில் அர்மான்கான் என்ற பையன் இருக்காங்க. அதுவும் இல்லாமல் அர்ஜூனும் அலேகாவும் பழகுறது போனிக் கபூர்க்கு சுத்தமா பிடிக்கலையாம்.
Discussion about this post