பிராய்லர் சிக்கன்க்கு அதன் சாப்பாட்டின் நிறைய கெமிக்கல், ஆண்ட்டிபயாட்டிக்ஸ், வளர்ச்சி ஹார்மோன் எல்லாம் சேர்க்கின்றனர். சிக்கன் அளவை அதிக்கப்படுத்த இவ்வாறு செய்கின்றனர். பிராய்லர் சிக்கன் கேன்சர் உண்டாக்குகிறது.
சிக்கன் மற்றும் அனைத்து இறைச்சிகளை அதிக டெம்பரேச்சரில் சமைப்பதால் அக்கிரைலமைடு என்னும் நச்சு உருவாவதால் கேன்சர் வர வாய்ப்புள்ளது. எனவே க்ரில்டு சிக்கன் மிகவும் ஆபத்து. பிராய்லர் சிக்கனில் பாக்டீரியா அதிகம் இருக்கும். எனவே நிறைய உடல் உபாதை வரும்.
சிக்கனை அதிக டெம்பரேச்சரில் வைத்து சமைப்பதால் சிகெரட்டில் உள்ள அதே நச்சுத்தன்மை உருவாகிறது. மேலும் சிக்ரெட்டை விட கொடியதுதான் இந்த சிக்கன். ரோஸ்ட் சிக்கன், க்ரில்டு சிக்கன், 60 சிகரெட்டிற்கு சமம் என்கிறார்கள். இதில் தேவையில்லாத கெட்ட கொழுப்பு உள்ளதால் அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவராக இருந்தால் இருதய நோய், பிபீ, உடல் எடை அதிகரித்தல் போன்ற நோய்கள் வரும்.
பிராய்லர் சிக்கனில் நச்சுத்தன்மையான கெமிக்கல் சேர்க்கிறார்கள். வள்ர்ச்சி ஹார்மோன் சேர்ப்பதால் அதிக உடல் எடை, பெண்கள் சீக்கிரம் பூப்படைதல் போன்ற பிரச்சனைகள் வரும். ஆண்கள் அதிகம் உண்டால் இதன் காரணமாக பெண்களின் தன்மை வர வாய்ப்புள்ளது. இதற்கு பதிலாக மீன்கள், நாட்டுக் கோழி போன்றவற்றை உபயோகிக்கலாம்.
Discussion about this post