ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று கடந்த 23ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், உங்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவி வேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா என அப்பாவி ரசிகன் ஒருவன் கேட்பது போல், ரஜினியை கிண்டலடித்து முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.
Discussion about this post