ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. வழக்கம் போல், இந்தப்படமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரசிக்கும் படியாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல்வாதிகளால் நடத்தப்படும் சில வன்முறை காட்சிகள் படத்தில் இருப்பதால், படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில கொடூரமான சில காட்சிகள் சென்சார் போர்டால் வெட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. இதனால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆப் செட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post