ஒரு நாள் கூத்து, பொதுவாக என மனசு தங்கம், டிக் டிக் டிக் படங்களில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஐடியில் பணிபுரியும் பெண், விண்வெளி ஆராய்ச்சியாளர் என குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். கவர்ச்சி வேடங்களில் அதிகம் நடிக்கவில்லை. ஆனாலும் அவரது எடுப்பான தோற்றத்துக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இணையதளத்தில் நிவேதாவின் படுகவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. துபாய் சென்ற போது அங்கு தனது ஸ்பெஷல் புகைப்படங்களை நிவேதா எடுத்தார்.
அதில் ஒரு புகைப்படம்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இறுக்கமான ேலாகட் உடை அணிந்து நெஞ்சுபகுதியில் முத்துமுத்தாக வியர்த்தபடி அவர் அளித்திருக்கும் போஸ் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் கடந்த 6 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாகவும், அதை அவர் வெளியிடாமல் தனது ஆல்பத்தில் மட்டும் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post