டெல்டா பகுதியைச் சேர்ந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு தைரியமிருந்தால், விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை டெல்டா பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்தார்.
Discussion about this post