தமிழில் இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற அடல்ட் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி கூட படங்கள் எடப்பார்களா? என தமிழ் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது டோலிவுட், மல்லுவுட் திரையுலகிலும் அடல்ட் படங்கள் சகஜமாக வரத் தொடங்கிவிட்டன.
எங்களுக்கு A சான்றிதழ் தான் வேண்டும் என்றும் கேட்டு வாங்குகிறார்கள்.
தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, RX 100, 24 Kisses என படங்கள் அடுத்தடுத்து வந்தது. தற்போது Yedu Chepala Katha என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் ஆபாசங்கள் மிகவும் நிறைந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=39qVyCMOI9Q&feature=youtu.be
பெண் தன்னை சீண்டும் போது அவர் எப்படி தன்னை அடக்கி காத்துக்கொள்கிறான் என்பது போல கதை அமைந்துள்ளது. அவர்களே 18 வயதை தாண்டியோர் மட்டும் பார்க்க வேண்டும் என கூறிவிட்டார்கள்.
Discussion about this post