தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் ஒரே மகள் லக்ஷ்மி மஞ்சு தற்போது தமிழில் காற்றின் மொழி படத்தில் நடித்து வருகிறார். இவர் தந்தையும் ரஜினியும் நண்பர்கள். ரஜினியின் எளிமை பற்றி சமீபத்தில் இவர் சிலாகித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது.
எங்ககிட்ட எந்தத் தகவலும் சொல்லாம திடீர்னு ரஜினி அங்கிள் வீட்டுக்கு வருவார். சில சமயம் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்திருக்கார். என் அப்பாவுக்கு இது சுத்தமா பிடிக்காது. ‘முன்னாடியே சொல்லியிருந்தா, கார் அனுப்பிவிட்டிருப்பேன்ல’னு அங்கிளோட சண்டை போடுவார். அப்படி அப்பா நிறைய தடவை சண்டை போட்டதுனாலதான், அங்கிள் இப்போ கார்ல வர ஆரம்பிச்சிருக்கார். அவர் அந்த அளவுக்கு எளிமையான மனிதர்.” எனக் கூறியுள்ளார்.
ஆட்டோவுல போறது எப்படிடா எளிமையாகும்…அதான் மொத்த காசையும் புடுங்கிட்டு விட்டுர்றானுகளே…அதுக்கு கால் டாக்சியிலேயே போய்டலாம்….
Discussion about this post