கிங்காங் படத்தில் குரங்குகூட உறுப்படியாக ரொமான்ஸ் செய்து விட்டது. ஆனா நம்ம ஹீரோ விஜய் ஆண்டனிக்கும் ரொமானஸ்க்கும் எப்பொழுதும் 7ஆம் பொருத்தம்தான். சென்னையில் நடந்த திமிரு புடிச்சவன் பட பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே இதை ஒத்துக் கொண்டார். இதுகுறித்து விஜய் ஆண்டனி என்ன சொல்லிருக்காருன்னா…
நிறையப் பேர் எனக்கு ரொமான்ஸ் வரலைனு சொல்றாங்க. உங்க அறிவுரையை மனசுல வச்சிக்கிட்டு இந்தப் படத்தோட ரிலீஸுக்கு பிறகு ரொமான்ஸுக்கு டிரெயினிங் எடுத்துக்க போறேன். ஆனா, பதறாதீங்க அது மீ டு ல வராத அளவுக்கு எளிமையான பயிற்சிதான். கண்டிப்பாக மக்கள் ஆசைப்படுகிற மாதிரி வருங்காலத்தில் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன்” என்றார்.
கிங்காங் காரித்துப்பிய இந்த மொமண்ட்…
இத நம்புறதா வேணாமா…..
Discussion about this post