மலையாள பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத், கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 2 குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 5 படங்களில் 4 படம் மட்டுமே வெளியாகி உள்ளது. 5வது படமாக பகத் பாசிலை வைத்து ட்ரான்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இது மிக விரைவில் வெளியாக உள்ளது. இதனைதொடர்ந்து, விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கிறார் அன்வர் ரஷீத். இது தமிழ், மலையாளம் என இருமொழியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post