கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதிமுக, திமுக எனகட்சி மாறி பதவி கொடுக்கவில்லை என்பதற்காக 2000ஆம் ஆண்டு, மன்னார்குடி கும்பலுடன் தொடர்பு கொண்டு கொள்ளை புறமாக, அதிமுக கட்சிக்கு வந்து அம்மாவை ஏமாற்றி எம்.எல்.ஏ.,அமைச்சர் பதவிகளை பெற்று இந்த ஊரையும், மாவட்டத்தையும்,மாநிலத்தையும் ஏமாற்றி சம்பாதித்த பணத்தை வைத்து கொண்டு உன்னை ஆளாக்கிய கட்சியையே அழிக்க நினைக்கும் நீ துரோகியா இல்லை, நானும், தம்பிதுரையும் துரோகியா என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக சாடினார். எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
Discussion about this post