ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா 18 ஆண்களோடு பூளு பிலிம்மில் நடித்தவர் என்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்களை பக்தர்கள் என கூறி சபரிமலையில் நுழைய முயல்வதாகவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா இந்து மதம் மாறியதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்றும் அவரை இஸ்லாம் மதத்தில் இருந்து மத தலைவர்களே நீக்கி அறிக்கை விட்டு இருப்பதையும் ஹெச்.ராஜா சுட்டிக்காட்டினார்.
Discussion about this post