நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 2.0′ படத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழியை தொடர்ந்து இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்ட இவர் தற்போது ‘சூப்பர் கேர்ள்’ என்கிற ஹாலிவுட் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் மோசமான போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை இன்றி மேலாடையின் பொத்தான்களை போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவிவருகிறது.
Discussion about this post