சிறந்த நடிகர்கள் என பெயர் வாங்கிய ஃபகத்பாசிலும், விஜய் சேதுபதியும் தற்போது சூப்பர்டீலக்ஸ் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதனாலேயே படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது என கூறலாம். இந்த நிலையில், ஃபகத்பாசிலின் தொண்டிமுதலும் திரிக்காட்சியும் என்ற படத்தை பார்த்து வியந்து போன விஜய் சேதுபதி, தான் அவரது ரசிகராக மாறிவிட்டதாக ஓபனாக தெரிவித்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் தனக்கு படப்பிடிப்பு இல்லை என்றாலும், ஃபகத்தின் நடிப்பை பார்ப்பதற்காகவே சூட்டிங்ஸ்பாட்டுக்கு சென்று விடுவேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஓபனாக பாராட்டுவதற்கும் ஒது மனசு வேண்டும்…
Discussion about this post