தீபாவளி அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அரசு அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Discussion about this post