1 நிமிடம் 59 வினாடிகள் ஓடும் ட்ரெய்லரில் ரஜினி வந்து ஐ ஆம் சிட்டி, ரீ லோடட், வெர்ஷன் 2.0 என்று கூறுகிறார். செல்போன் வச்சிருக்கும் ஒவ்வொருத்தனும் கொலைகாரனுங்க என்று அக்ஷய் குமார் கூறும் வசனம் பவர்ஃபுல்லாக உள்ளது. படத்தில் ரஜினிக்கு இணையாக அக்ஷய் குமார் கதாபாத்திரம் உள்ளது என்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ட்ரெய்லரை பற்றி ஒரே வார்த்தையில் கூறுவது என்றால் பிரமாண்டம்.
Discussion about this post