பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தமது குழந்தையுடன் கணவர் விளையாடிய கிரிக்கெட் மேட்சைப் பார்த்து மகிழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமது மகன் பூமிக்கு வந்து 5 நாட்களே ஆவதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
So it’s been 5 days since we came into this world .. Me as a mother and my little Izhaan as my son ❤️ we’ve even watched Baba play some cricket together since we’ve arrived 😀 it truly is the biggest match ,tournament achievement I’ve ever won or had and there is no feeling or- pic.twitter.com/KRiXVNmcox
— Sania Mirza (@MirzaSania) November 3, 2018
ஒரு தாயாக தானும், தமது மகனான இஸானும் ஷோயப் மாலிக்கின் கிரிக்கெட் விளையாட்டை சேர்ந்து கண்டு ரசிப்பதாக கூறியுள்ளார். இது தான் தாம் வாழ்வில் படைத்த மிகப்பெரிய சாதனை எனவும் சானியா தெரிவித்துள்ளார்.
Discussion about this post