சமீபத்தில் தனது 45வது பிறந்த நாளை கொண்டாடினார் ஐஸ்வர்யா ராய். பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் அவர் வெளியூர் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தம்பதி தங்கினர். ஓட்டல் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் ஐஸ்வர்யா ராய் குளிக்கும் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அவருடன் அபிஷேக் பச்சனும் அவர்களது மகளும் உள்ளனர். சினிமாவில் நடித்து வந்தபோது கூட இதுபோல் நீச்சல் உடையில் ஐஸ்வர்யா ராய் தோன்றியது கிடையாது. இந்நிலையில் இப்போது அவர் நீச்சல் உடையில் உள்ள படங்களை யாரோ திருட்டுத்தனமாக செல்போனில் எடுத்து பரவ விட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Discussion about this post