கதை சர்ச்சையை தொடர்ந்து “சர்கார்” பட போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யை தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று குறிக்கும் வகையில் சென்னை நகரின் முக்கிய இடங்களில் போஸ்டர்களை தெரிக்கவிட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் படங்கள் வரிசையாக உள்ளது. அதில், ஒரு விரல் புரட்சியுடன் விஜய் படமும் இடம்பிடித்துள்ளது.
Discussion about this post