சினிமாவில் நடிகர்களின் படங்கள் மீதான வியாபாரங்கள் மிகுந்த முக்கியமானதாக கருதப்படும். அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு எவ்வளவு பெரிய மாஸ் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அதேபோல தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் தேவர கொண்டா என பல நடிகர்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது.
மலையாளத்தில் மோகன் லால்க்கும் அப்படித்தான். இதில் யார் 100 கோடி கிளப்பில் அதிகமான படங்களை கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அத்தனை பேரையும் தாண்டி விஜய் தான் 6 படங்களை கொடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.
இதோ லிஸ்ட் –
விஜய் -6
ரஜினிகாந்த்-5
ஜுனியர் என்.டி.ஆர் – 3
அஜீத் – 2
பிரபாஸ்-2
ராம்சரன்-2
அல்லுஅர்ஜுன்-2
மகேஷ்பாபு -2
மோகன்லால்-1
விஜய்தேவரகொண்டா – 1
Discussion about this post