பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசினார். அப்போது சர்கார் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சர்கார் திரைப்படம் நடுநிலையாக எடுக்கப்படவில்லை.
இலவச தொலைக்காட்சியை எரிக்காமல் குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் விமர்சித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
Discussion about this post