இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் அதிபர் சிறிசேனா கையெழுத்திட்டதை அடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் சிறிசேனா. மேலும் இலங்கையில் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post