மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு நான் வேறு வழி வைத்து இருக்கிறேன். நான் அமைதியான வழியில் மட்டுமே செயல்பட விரும்புகிறேன். அதனால் குழுவில் நான் சேர விரும்பவில்லை. குழுவின் மூலமாக நான் போராட விரும்பவில்லை.அதற்காக நான் பாலியல் சீண்டலுக்கு எதிரானவள் இல்லை.
நான் பணியாற்றும் இடத்தில் அதற்கு தகுந்தவாறு இருப்பதும், அதற்கு ஏற்றவாறு என்னுடைய செயல்பாடுகள் இருப்பதும், மற்றவர்களுடன் நான் நடந்துகொள்ளும் முறையும் இதுபோன்ற விஷயங்களுக்கு நான் எதிரானவள் என்பதை என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு புரியவைக்கும். என்னுடைய படங்களைப் பார்ப்பவர்களுக்கும் அது புரியும் எனக் கூறியுள்ளார்.
Discussion about this post