கஜா புயல் காரணமாக நவம்பர் 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே நாளை மறுநாள் பிற்பகலில் புயல் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆந்திர மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post