சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டுள்ளது. நவம்பர் 29 ல் இப்படம் வெளியாகவுள்ளது. இந்திய சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்திற்கு செய்யப்பட்ட செலவு எவ்வளவு தெரியுமா?
இப்படம் ரூ 400 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகாலகட்டங்களில் சொல்லப்பட்டது. ஆனால் உண்மையாக இப்படத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ரூ 600 கோடியாம்.
140 நிமிடங்கள் கொண்ட இப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும் ரூ 4.2 கோடியாம். இது சராசரியாக ஒரு தமிழ் படத்திற்கு ஒதுக்கப்படும் தொகை. மேலும் ஒவ்வொரு நொடியும் ரூ 7 லட்சம் என சொல்லப்படுகிறது.
தயவு செஞ்சு தியேட்டர்ல போய் பாருங்கப்பா…
Discussion about this post