சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டது. படம் வரும் ஜனவரி 2019 பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
ஆனால் அதே நாளில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் வெளியாவதாக சொல்லப்படுகிறது. இதனால் சமூகவலைதளங்களில் விஸ்வாசம் படம் தள்ளி போகிறது என பரவிய தகவலால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க தியேட்டர்களும் எங்களுடன் ஒத்துழைத்திருக்கிறார்கள். படம் அதே நாளில் வரும் என கூறியுள்ளார்கள்.
Discussion about this post