தலை அஜீத்தின் விஸ்வாசம் படத்திற்கு தமிழ்நாட்டுல வரவேற்பு இருக்குதோ இல்லையோ, ஆனால் அதற்குள்ளாக கேரள சேட்டன்ஸ் டிக்கட் அச்சடித்து விட்டனர்.
தல ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகிடையே பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள இப்படத்திற்க இந்தியாவிலேயே முதல் ஆளாக கேரளாவின் எர்ணாக்குளம் தல ரசிகர்கள் பேன்ஸ் ஷோ டிக்கெட்டை அச்சடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த எர்ணாக்குளம் தல ரசிகர் மன்றத்தினர் தான் அஜித்தின் முந்தைய படமான விவேகத்திற்கும் முதல் ஆளாக டிக்கெட்டை அச்சடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிக்கெட்ட காண்பித்தால் தியேட்டர்குள் விடுவாங்களா???
Discussion about this post