ஏர். ஆர். ரஹ்மான் பாடலை பாடி இணையத்தில் வைரலான ஒரு பெண்ணுக்கு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவர் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியைச்சேர்நத் பேபி என்பவர் அப்பகுதி மக்களிடையே கிராமிய பாடல்களைப் பாடி புகழ்பெற்றிருந்தார்.
இவர் பாடிய ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் அப்பகுதியில்பெருவாரியான மக்களை கவர்ந்திருந்தருது. தற்போது இந்த பாடல்களை பாடும் காட்சி ஒன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளத. இதனைப் பார்த்த தெலுங்கு இசையமைப்பாளர் கோடேவர ராவ், பேபிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார்.
இந்த பெண்மணி பாடும் வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.facebook.com/arrahman/videos/524106481413224/?t=11
Discussion about this post