விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கேளடி கண்மணி என்கிற சீரியலில் அர்னவ் என்ற நடிகர் நடித்து வருகிறார். இவர் தற்போது அதே சேனல்நடத்தும் சொப்பன சுந்தரி என்கிற நிகழ்ச்சிக்கு பங்கேற்று வருகிறார். அங்கு அனைவர் முன்னிலையில் அவர் செய்துள்ள விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேடையில் நடிகை பார்வதி நாயரிடம் அவர் ப்ரொபோஸ் செய்துள்ளார். பார்வதி நாயர்உட்பட அனைவரும் இதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
Arnav proposes to his favorite heroine Parvathii Nair.
Watch Soppana Sundari Saturday and Sunday @ 9:00 PM only on Sun Life.
#PudhuSunLife #SunLife #SoppanaSundari #SoppanaSundariOnSunLife pic.twitter.com/MicKGCf6Bl— Sun Life (@SunLifeTamil) November 16, 2018
Discussion about this post