சமீபகாலமாக இளைஞர்களை அதிகம் கவர்ந்த டி.வி. சீரியல் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் செம்பாவாக கலக்கும் இவரும் சின்னையா கார்த்திக்காக வரும் சஞ்சிவும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது.
இருவரும் ஒன்றாகத்தான் வெளியே சுற்றினார்கள். கடந்த சில நாட்களாக டப்ஸ்மேஷ் சேர்ந்தே செய்தனர். கடைசியாக ராஜா ராணி படத்தில் நஸ்ரியா புருஷன் நீ இருக்க நிம்மதியா தூங்குவேன் என்ற வசனத்தை டப்ஸ்மேஷ் செய்திருந்தார். இதில் S க்காக என்று குறிப்பிட்டருந்தார்.
இது S யார் என்று அவரிடம் கேட்ட போது, அது சையது அசாரூதின் புகாரி என்று சொன்னார். யார் என ஷாக் ஆக வேண்டாம் சஞ்சிவ்வின் உண்மையான பெயர் இதுதானாம்.
ஆல்யா மானசாவுக்கு ராஜா ராணி சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு காதலன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நிலைமை என்னவானது என்று தெரியவில்லை.
Discussion about this post