தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா இன்று தனது 34வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டும் நயன்தாரா நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில், நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட கேக் மற்றும் அலங்கார விளக்குகள் என அமர்க்களப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில், நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட கேக் மற்றும் அலங்கார விளக்குகள் என அமர்க்களப்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நயன்தாராவின் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகள் மூலம் சமூகவலைதளத்தை இன்று ஆக்கிரமித்து உள்ளனர்.
Discussion about this post