தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படம், இந்தியா முழுவதும் வசூலில் சாதனைப் படைத்தது. மேலும், தெலுங்கு சினிமாவையும் தாண்டி இவருக்கு பெயரைத் தேடித் தந்தது.
மேலும் பல புதிதாக, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை ராஜமௌலி இயக்க உள்ளார். இதற்கான பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்த நேரத்தில் ராஜமௌலியின் மகனான கார்த்திகேயாவிற்கும், நடிகர் ஜெகபதிபாபுவின் சகோதரர் மகள் பூஜா பிரசாத் என்பவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post