சமீபத்தில் செய்தி ஒன்று காட்டுத் தீயாக பரவி வருகிறது. அது என்னவென்றால் நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாகவும் அதை நயனே தனது நெருங்கிய நண்பரிடம் கூறியதாகவும் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியைக் கேட்டு கொண்டாடுவதா? இல்லை கண்ணீர் வடிப்பதா, எனத் தெரியாமல் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் நயன்தாரா 4 மாதம் கர்ப்பம் என்ற செய்தி வதந்தியா? உண்மையா எனத் தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.
இந்தத் தகவல் உண்மையா? இல்லை வெறும் வதந்தியா? என்பதை நயன்தாரா தான் கூற வேண்டும்.
Discussion about this post