நாம் தூங்கும் பொழுது மூக்கு பகுதியிலுள்ள சதைகள் தளர்வடைந்து ஓய்வு எடுத்து கொள்ளும் போது நாக்கு உள்நோக்கி சென்று சுவாச காற்று செல்லும் பாதையை மூடுவதால் குறட்டை சத்தம் வருகிறது. மேலும் மது அருந்துவது, புகை பிடிப்பது, சில ஆங்கில மருந்துகளின் பின் விளைவாகவும் இருக்கலாம் இந்த குறட்டை சத்தம்.
குறட்டை விடுவது பொதுவாக தூங்கும் போது மட்டுமே காணப்படும் வியாதி. தூக்கத்தில் மட்டுமே வருவதால் யாருக்குமே தான் குறட்டை விடுகிறோமா என தெரிவதில்லை. “உன் குறட்டை சத்தம் தாங்க முடியல”, என்று யாரவது சொன்னால், “என்னது, நான் குறட்டை விடுறேனா..?, இல்லப்பா நானெல்லாம் குறட்டை விடமாட்டேன்.. நீ பொய் சொல்ற” என மறுப்பவர்களே அதிகம்.

காலையிலும், இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூடுள்ள பசு நெய்யை விட்டுக்கொள்ளலாம். நெய்க்கு பதில் பிராமி ஆயில் கிடைத்தாலும் உபயோகிக்கலாம்.
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான குடி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பவுடர் போட்டு கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பாலில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.
Discussion about this post