தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைகா நிறுவனம் தான் இந்த நிறுவனம் தான் தமிழ் சினிமாவில் அதிக படங்கள் தயாரிப்பவர்கள் அதோடு தரமான படங்களையும் தயாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான மணிரத்தினத்தின் செக்கசிவந்த வானம் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் அதோடு வரும் மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய சினிமாவின் அடையாளமாக வரயிருக்கும் படம் என்றால் அது 2.0 இதபடத்தை சுமார் 450கோடி செலவில் தயாரித்து உள்ளனர்.இந்த படம் உலகம்முழுவதும் வரும் வரும் மாதம் 29ம் தேதி வெளியாகயுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு முக்கியமான சினிமா நிறுவனம் கஜா புயல் தாக்கத்தால் டெல்டா மாவட்டங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் அதிக நிதி தேவை படும் நேரத்தில் இந்த நிறுவனம் மட்டும் ஒரு கோடியே ஒரு லட்சம் நிதி கொடுத்து உதவியுள்ளார் இந்த நிறுவனத்தில் அதிபர் சுபாஸ்கரன். இந்த தொகை என்பதுமிக பெரிய தொகை என்பதால் தமிழ் திரையுலமே இந்த நிறுவனத்தை பார்த்து வியந்துள்ளனர்.
Discussion about this post