ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்படுவதாக முதலமைச்சர் எடபப்டி பழனிச்சாமி கூறியுள்ளர்.
(இந்த விஷயம் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்குத் தெரியுமா?)
சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி இதனைத்தெரிவித்தார்.
பற்களுக்கு இடையே இருக்கும் நாக்கு சாதுர்யமாக செயல்படுவது போல காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
(இதை அமைச்சர்களுக்கு கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என மக்கள் கருதுகிறார்கள்)
Discussion about this post