தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து எல்லாருடைய மனதிலும் இடம்பிடித்த நடிகர் ஹரிஷ் உத்தமன். மேலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் விஜய் நடித்த ‘பைரவா’ படத்திலும், ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படத்திலும், தனுஷுடன் ‘தொடரி’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் வில்லனாகவும், அண்ணன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கும், அமிர்தா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதிகளை உறவினர்கள், நண்பர்கள், சினிமா வட்டாரங்கள் என பலரும் வாழ்த்தியுள்ளனர்.
Discussion about this post