மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. பல விவசாயிகள் விவசாயத்திற்காக வங்கிகளில் வாங்கிய விவசாயக்கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இந்த நிலையில் அவதிப்படும் விவசாயிகளின் நிலைமையை தெரிந்து கொண்டார். மேற்கொண்டு அவர் உத்திரபிரதேசத்தை சார்ந்த ஆயிரத்து 398 விவசாயிகளின் கடனான ரூ. 4.05 கோடி விவசாயக்கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.
இதுமட்டுமில்லால் அமிதாப்பச்சன், ஏற்கெனவே இதற்கு முன்னர் 350 விவசாயிகளின் விவசாய கடன்களை அடைத்துள்ளார். அடைத்தது மட்டுமில்லாமல் அவர்களை தற்கொலையில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளார்.
Discussion about this post